மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இரண்டாம் நாளில் மீண்டும் களத்தில் இறங்கி ரசிகர்களின் இதயங்களை வென்றார். முதல் நாளில் காயத்தால் பேட்டிங்கை முடிக்காமல் வெளியேறிய அவர், இரண்டாம் நாளில் இந்திய அணி ஆறாவது விக்கெட்டை (ஷர்துல் தாக்கூர்) இழந்த பிறகு, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மீண்டும் […]
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஓல்டு ட்ராஃபோர்டில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆறு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காயம், நடப்பு டெஸ்ட் மட்டுமல்லாமல், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறவுள்ள ஐந்தாவது மற்றும் […]