ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி பெயர் தான். நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இவர் செய்த சம்பவம் தான் அதற்கு முக்கியமான காரணம். பீகாரை சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்சி இவ்வளவு இளம் வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். ராஜஸ்தான் அணி அவரை ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்த நிலையில், […]
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த சம்பவம் இன்று உலக அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. 18 வருட ஐபிஎல்-ல் அதிவேக 100 அடித்த முதல் இந்தியர் என்ற ஆகப்பெரும் சாதனையை நேற்று அசால்டாக செய்து காட்டிவிட்டார் வைபவ். ஐபிஎல்-ல் 2வது அதிவேக 100 என்ற சாதனையும் இவர் பெற்று விட்டார். சர்வதேச டி20 போட்டி தொடர்களில் இளம் வயதில் 100 அடித்த […]
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுளளது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த 25-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24-வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள DY படேல் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெரும். ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 23-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு […]