நேற்று அதாவது ஜனவரி14ம் தேதி நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் குறித்த ரெய்சினா மாநாடு டில்லியில் துவங்கியது. இதற்கிடையே ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்திய பிரதமருடன் திடீர் சந்திப்பு. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 7 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்தனர். இந்த மாநாட்டில் உலகளாவிய சவால்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். இதை தொடர்ந்து, 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில், […]