ஹைதராபாத் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிற டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியா அணியில் மாயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளாரான […]
பிசிசிஐ : நடைபெற்ற முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றிய ராகுல் ட்ராவிட்டின் பதவிக்கலமானது நிறைவடைந்தது. மேலும், அவருடன் துணை பயிற்சியாளராக பணியாற்றிய அனைவருக்குமே பதிவிக்கலாம் என்பது முடிவடைந்தது. இந்நிலையில், பிசிசிஐ அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வந்தனர், மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்தனர். இவரது பதவிக்காலம் வரும் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவடையும், தற்போது பிசிசிஐ அடுத்த கட்டமாக […]
கவுதம் கம்பீர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் இந்த பயிற்சியாளர்கள் தான் இந்திய அணிக்கு வேண்டும் என்று கேட்டு கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் பதவி ஏற்றார். இதன் காரணமாக அவருக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயண தொடர் தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பணியாற்ற […]