சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை தான் பலரும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். விஷாலும் முன்னதாக இந்த மாதிரி கேள்விகள் வந்தாலே திருமணம் நடக்கும் என்பது போல மட்டுமே பதில் சொல்லிவிட்டு மழுப்பிவிட்டு சென்றுவிடுவார். ஆனால், சமீபகாலமாக அவருடைய பேட்டிகளை எடுத்து பார்த்தால் இந்த வருடம் நிச்சயமாக தான் திருமணம் செய்துவிடுவேன் என்பது போலவே பேசிவருகிறார். உதாரணமாக சென்னையில் […]
தமிழ் சினிமாவில் பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் அடுத்ததாக பெரிய படங்கள் கமிட் ஆகாமல் உள்ளார். இந்நிலையில் அண்மையில் தான் எப்போதும் ஸ்டைலாக எடுக்கும் போட்டோஷூட் ஆக இல்லாமல், பாவாடை சட்டையுடன் அழகாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளையும், துணிச்சலான கதாபாத்திரஙக்ளையும் ஏற்று நடித்து பெயர் பெற்றவர் நடிகை சாய் தன்ஷிகா, கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாகவும் நடித்திருப்பார். இவர் தற்போது யோகிடா எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் உச்சகட்டம் எனும் படத்திலும் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோ இன்று வெளியானது. இந்த போஸ்டர் வீடியோ லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது. DINASUVADU