சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மேம்பட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து தமிழர் பரம்பரியதோடு அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த வாரம் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மத்தியில் உரையாற்றி, தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழல் பற்றி விவரித்தார். இதனை அடுத்து, முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 6 முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் சுமார் 900 கோடி ருபாய் முதலீட்டில் தோராயமாக 4000 பேருக்கு வேலை கிடைக்கும் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும் வகையில் இந்த 17 நாட்கள் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்படியாக இன்று நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 பன்னாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சான் பிராசிஸ்கோவில் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவில் உள்ள சான் பிராசிஸ்க்கோவிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணமாக சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோ சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக சான் பிராசிஸ்க்கோ புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் துபாய் சென்றடைந்தார். பின்னர், துபாயில் இருந்து […]
இன்டெல் : அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் தான் ‘இன்டெல்’. தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் தற்போது வந்தாலும், இன்டெல் சிப்க்கான தனித்துவம் என்பது இன்று வரை இருந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல்லின் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40% சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் நேற்று (ஆகஸ்ட்-1) புதிய திட்டம் […]
Viral Video: ஜப்பான் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டேக்-ஆப் ஆனபோது டயர் ஒன்று கழன்று விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் (போயிங் 777) விமானம் 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் ஜப்பான் புறப்பட்டு சென்றது. ஆனால், ஓடுதளத்தில் (runway) இருந்து டேக்-ஆப் ஆனபோது, விமானத்தில் இருக்கும் 6 டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்தது. Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய […]
அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் கரடி பொம்மை உடையில் ‘லாஸ் ஏஞ்செல்ஸ்லிருந்து சான் பிரான்சிஸ்கோ’ வரை 400 கி.மீ. நடந்தே சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஜெஸ்ஸி லாரியோஸ் என்ற 33 வயது இளைஞர் ஒருவர் ‘பியர்சன்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஏனெனில்,2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தானில் கரடி பொம்மை உடையுடன் அவர் கலந்து கொண்டார்.லாரியோஸ்,அந்த கரடி பொம்மை உடையை தனது சொந்த முயற்சியினால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெஸ்ஸி […]
அமெரிக்காவை சார்ந்த எமிலி தளர்மோ என்ற இளம்பெண் கடந்த 5 வருடமாக ஜாக்சன் என்ற நாயை வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் அந்த நாய் காணாமல் போனது.கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என செல்லமாக பெயரும் வைத்து வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் எமிலி தளர்மோ […]