Tag: santhos sivan

சூப்பர் ஸ்டாரின் தர்பார் ட்ரைலர் பற்றி மாஸ் அப்டேட் கூறிய முக்கிய பிரபலம்!

A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டதாகவும் அது நன்றாக இருப்பதாகவும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ட்விட்டரில் ஒரு […]

Darbar 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இவர்தான் ஒளிப்பதிவாளர்! வெளியான தகவல்கள்!!

ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தினை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூபபர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.O பட ரிலீஸை தொடர்ந்து சன் பிக்கச்சர்ஸ் தயாரிப்பில்  பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதனை கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ஆதலால் பொங்கலுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது. மேலும் ஓர் முக்கிய தகவலாக படத்தின் ஒளிப்பதிவாளர் […]

a r murugadoss 2 Min Read
Default Image

சிம்புவின் நேரம்தவறாமையை புகழ்ந்து பேசிய பிரபல ஒளிபதிவாளர்

சிம்பு என்றாலே சர்ச்சைகளும், அவர் படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார் என பல குற்றசாட்டுகள் உண்டு. இந்நிலையில் அவர் நடித்த AAA திரைப்படத்தில் அவர் மீதான பிரச்சனை ஊரறிந்ததே. ஆனால் அனைவரும் ஆச்சர்யமூட்டும் வகையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என செய்தி கேட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் மற்ற ரசிகர்கள் இதனை கலாய்த்து வந்தனர். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் ஒளிபதிவாளர் ஒரு டிவிட்டை தட்டியுள்ளார். அதில் மணிரத்னம் சுவாரஸ்யமான, நேரம்தவறாத, […]

#Chennai 2 Min Read
Default Image