Tag: senji masthan

முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் அடுத்தடுத்து தாயகம் திரும்பும் தமிழர்கள்.!

மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களில் ஏற்கனவே 18 தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இன்று இரண்டாம் கட்டமாக 8 பேர் வந்துள்ளனர். நாளை 10 பேர் வரவுள்ளனர்.  வெளிநாடு வேலைக்கு சென்ற தமிழர்கள், தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு கம்பியூட்டர் வேலை என்று கூறிவிட்டு, பின்னர் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இதனை தமிழக அரசுக்கு அவர்கள் தெரியப்படுத்தி தங்களை மீட்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் பேரில் […]

senji masthan 3 Min Read
Default Image

நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் மீட்பு.! தமிழக அமைச்சர் உறுதி.!

நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி கூறினார். அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின்  ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி. இன்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் அயல்நாட்டு தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்க்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் […]

nigeria 5 Min Read
Default Image