சகநடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது. பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகின் 3 என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவருமான பியர்ல் புரி என்ற நடிகர் அவருடன் நடித்த சக நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பியர்ல் புரி மும்பையில் வசித்து வருகிறார். 2019 இல் இவருடன் நடித்த […]
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேமா இவர் சீரியல்களை தாண்டி நடனம் ஆடுவதன் மூலம் படு பிரபலம் ஆனார். சமூக வலைதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவரது டப்ஸ்மேஷிற்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதுவரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்து ரேமா தன்னுடைய இதிலும் கலக்க வந்துள்ளார். ஆனால் வழக்கமாக மற்ற பிரபலங்களுக்கு நடப்பது போல் இது பொய்யான பக்கமா இல்லை ரேமாவின் நிஜ […]