சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்தை தொட்டார். தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தற்பொழுது, பல பஞ்சாயத்துக்கு மத்தியில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு […]
இடுக்கி : கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019 இல் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக […]
ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள பூங்கா அருகே காரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, அவரது மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தென் கொரியாவில் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ளன, அந்நாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினால், ஆறு […]
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது. பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் நேற்று இரவு பெங்களூரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹோட்டலில் நடந்த விருந்தில் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. […]
ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி […]
சகநடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல சீரியல் நடிகர் கைது. பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகின் 3 என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமான நடிகரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டவருமான பியர்ல் புரி என்ற நடிகர் அவருடன் நடித்த சக நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பியர்ல் புரி மும்பையில் வசித்து வருகிறார். 2019 இல் இவருடன் நடித்த […]
பிரபல நடிகரின் மகன் காலமானார். பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு 23 வயதில் கபூர் என்ற மகன் உள்ளார். ஷாருக் கபூர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பயணம் மேற்கொள்ளும் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரின் மரணம் […]
நடிகர் சூரி பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சேலம் அழகாபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழி போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளரை சந்தித்த இவர், மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவதாகவும், அதனை அளவோடு பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியல் பேசி வருகின்றார். அடிக்கடி அரசை கண்டித்து ட்வீட் செய்து தந்து கருத்துக்களை பதிவிடுகின்றார். மத்திய மோடி அரசை கடஉமையாக விமர்சிக்கிறார்.இந்நிலையில் அரசியலில் ஈடுபடாமல் , கட்சியை தொடங்காமல் தீவிரமாக அரசியல் பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜை பலரும் அவரவர் கட்சியில் இணைக்க முற்பட்டனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார்.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நிற்கும் அவர் மக்களிடம் கருத்துக்களை கேட்கும் […]
பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல் நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார். அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:- “நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் […]
நடிகர் ஆர்யா அவரது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு வெளியாக இருக்கும்” வேட்டை நாய்” படத்திற்கும் அந்த பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். All the best my darling Tuffy @studio9_suresh for his new venture #Vettainaai ❤❤❤ Rock it brother ???????????? congrats to team #Vettainaai ❤❤❤ @vijayka73425132 @jaishankarshun @JothimuruganP @gannyclef @PROSakthiSaran Enjoy the teaser https://t.co/jd6YWJ9u3q ???????????? pic.twitter.com/2NJC8wIam0 — Arya (@arya_offl) July 5, […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 1990 ல் என் கணவர் என் வீடு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அமராவதி,காதல் கோட்டை , அமர்க்களம், பிள்ளை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். இவருக்கு பைக் ரேஸ் என்றல் மிகவும் பிடிக்கும் . தனக்கென்று ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொன்ன முதல் திரை கலைஞன் ஆவார் . தற்போது இவர் சிவா இயக்கத்தில் விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள […]
காரில் அதிக இரைச்சலை தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு ரூ.1500/- அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை நுங்கப்பாக்கம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலென்சர் என்ற கருவியை பொருத்தி அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்து போலீசார் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி விதிமுறைகளை மீறலாமா என கேள்வி எழுப்பினார். உடனே காருக்குள் இருந்த ஜெய் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து […]
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இதில் இன்று ஓவிய விருந்தினராக BIGBOSS வீட்டிற்குள் சென்றுள்ளார் . அனால் அது உள்ளே உள்ள நபர்களுக்கு தெரியாது .
நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் களமிறங்கினார் . மூன்றாவது போட்டியாளராக மங்காத்தா புகழ் மஹத் களமிறங்கினர் . நான்காவது போட்டியாளராக காமெடி நடிகர் டேனியல் […]
பத்மினி: திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர். மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி. திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் […]
ராஜமௌலி படம் என்றாலே தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பாகுபலி-2 ரிலிஸாகி ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் ராஜமௌலி அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருக்கின்றார், இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கவுள்ளனர். இருவரும் அண்ணன், தம்பியாக நடிக்க, […]
நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் […]
நடிகை கஜால் அகர்வால் தமிழில் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மிக பிரபலமான . இவருக்கு பாலிவுட் டில் பெரியளவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருக்கிறதாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுடன் நடித்த நடிகர்களை பற்றி உங்கள் அபிப்ராயத்தை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு “என்னிடம் நடித்த மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர், மற்றவர்களை தன் நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்து சந்தோஷப்படுவார், அல்லுஅர்ஜூன் மிகவும் ட்ரெண்டியான மனிதர், அவர் அணியும் […]