சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், விஜயகாந்த் இறந்தபிறகு அவருடைய மகன் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்தின் AI மூலமான தோற்றம் இடம்பெற்றுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வரும் காட்சியை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க […]
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு […]
நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் லாரன்ஸ் தனது தாயாருடன்சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதனையேற்று சண்முகப் பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தில் […]
கடந்த வருடம் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டேடுத்தனர். இதற்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது இளைய தளபதி விஜய் தனது ஆதரவை தெரிவித்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்தவாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளிவரவிருக்கும் படம் மதுரவீரன். இப்படம் ஜல்லிகட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களை […]
நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘மதுர வீரன்’. ஜல்லிக்கட்டினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், படத்தின் நாயகன் சண்முகபாண்டியன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதுப்பற்றி விசாரித்த போது, அவர் உடம்பை குறைத்து நடிப்பு பயிற்சி பெற அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.