சென்னை : விஜயகாந்த் குடும்பமே இன்ப அதிர்ச்சி ஆகும் வகையில், விஜய் ஒரு விஷத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் ஆரம்ப கால திரைவாழ்க்கையில் ரொம்பவே சிரமம் பட்டுக்கொண்டு இருந்த சமயத்தில் அவருக்காக விஜயகாந்த் ‘செந்தூரபாண்டி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து உதவி செய்தார். விஜயகாந்த் நடித்த காரணத்தால் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து விஜயின் பெயரும் வெளியே தெரிய அந்த சமயம் உதவியது. இது மட்டுமின்றி, விஜய் குடும்பத்திற்கும், விஜயகாந்த் குடும்பத்திற்கும் இடையே […]