டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. சிவகாத்திகேயன் தற்போது “டான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பாடல்காட்சியை படமாக்க தாஜ்மஹாளுக்கு சென்று […]
படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிபடங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசைமாவில் முன்னை நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதில் டாக்டர் படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையரங்குகளில் நான் […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் […]
நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த […]
டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கான தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் , அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக தயாராகவுள்ளது. இதில் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பு […]
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா – நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிருவனம் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டப்பட்டது. இதனை பார்த்த சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், […]
டான் படக்குழு டெல்லி ஆக்ராவில் இருந்து சென்னை திரும்பியுள்ளது. நடிகர் சிவகாத்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, அதன் பின், கடந்த திங்கள் கிழமை சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா சென்றது. அங்கு பாடல் காட்சிகளை படமாக்கிவிட்டு படக்குழு […]
டான் படடகத்தின் படப்பிடிப்புக்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, இப்படத்தின் சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது. அங்கு ஒரு வாரம் […]
டான் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, சூரி, பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். படத்தின் இசை, காமெடி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காமெடி கலந்த காதல் படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல […]
நடிகர் சூரிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கலக்கி வருபவர் சூரி. கடந்த 2009- ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் ரசிகர்களுக்கு மத்தியில், பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆகிய முன்னணி […]
நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் காமெடியில் கலக்கி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரது காமெடிகள் இப்போது பார்த்தால் கூட ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியாக இவரது நடிப்பில் கடைசியாக வாய்மை என்ற படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார். நேரில் சந்தித்து அவரிடம் சிறிது […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் என்பவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரையரங்குகள் திறந்தவுடன் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிற்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவுபெறவுள்ளது. இந்த நிலையில், […]
அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்கு. அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, சூரி, பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]
டான் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து […]
டான் படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகயேன் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில், பிரியங்கா அருள் மோகன், பாலா, ஷிவாங்கி, எஸ் ஜே சூர்யா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நேற்று […]
உடன்பிறப்பே திரைப்படத்தை பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன் காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் […]
டான் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பொள்ளாச்சி சென்றுள்ளனர். நடிகர் சிவகார்த்தியன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படமும் ரிலிஸுக்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி […]
சிவகார்த்திகேயனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார். இந்த நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு, இரண்டாவதாக கடந்த ஜூலை 12-ஆம் தேதி […]