சங்கத்துக்கு வேற செயலாளரை தேடும் சிவகார்த்திகேயன்.! நம்ம சூரிக்கு வந்த வித்யாசமான வாழ்த்து.!நடிகர் சூரிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.