சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நான் டாக்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படமும் தயாராகி வருகிறது. அது போக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம், ‘ஹீரோ’ […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் இயக்க இருந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் சில காரணங்களால் லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கும் புதிய படம் தயராகி வருகிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவில்லை […]
இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் நடிக்க உள்ளாராம். கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக கார்த்தியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் கார்த்திக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டாக்டர் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் ஹீரோ படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இடையே அடுத்த பட ஷூட்டிங்கிலும் சிவா கலந்து கொண்டு வருகிறார். அந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து வெளியான இரண்டு நீக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். நம் நாட்டின் கல்வி முறை பற்றி இப்படம் வெகுவாக அலசுகிறது. அதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திலிருந்து ஒரு நீக்கப்பட்ட காட்சி ஏற்கெனவே வெளியாகி இருந்தது. […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை ஹீரோ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில், சூப்பர் ஹீரோ கதைக்களம் போல படம் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டது. இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள தெரியப்படும் ஹீரோ. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புதிரை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன், அபி தியோல், அர்ஜுன் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி […]
நேற்று போட்டி தொடங்குவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் மைதானத்திற்கு வந்து பேசினார். “தல தோனி நீங்கள் மறுபடியும் வரவேண்டும்” உங்களுடைய ஹெலிகாப்டர் சிக்ஸர் பார்க்க நாங்க எப்போவும் காத்து கொண்டு இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள்தொடரில் விளையாடி வருகின்றனர். நேற்று முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய […]
இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர், யுவன் சங்கர் ராஜா, பி.எஸ்.மித்ரன் என படக்குழுவினர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஸ். இவரது திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் இன்று கோலாகமலாக நடைபெற்றது. இவர் வைபவ் நடிப்பில் வரவேற்பை பெற்ற சிக்ஸர் படத்தை இயக்கி இருந்த சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று திருமணம் நடைபெற்றது. இவரது வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு திரைபிரபலங்கள் பலர் வந்து […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஓவரா ஃபீல் பண்றேன் எனும் பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தை இரும்பு திரை இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். KJR நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அபி தியோல், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் […]
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும், கே.ஜே.ஆர் பட நிறுவனமும் […]
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அறிவியல் ஆராய்ச்சி படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிவகார்திகேகேயன் படத்திற்கு முதன் முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து […]
சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் […]
‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜூன், அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் நேற்று நிறைவடைந்தது. இப்படத்திற்கான விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ‘பிளே ஹீரோ’ எனும் ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கேம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட […]
நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேற்கண்ட இரண்டு படங்களையும் K.J.R நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதாக […]
வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக […]