சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் 24ஏ.எம் நிறுவனம் கடன் பாக்கி தர வேண்டியதாக புகார் கூறப்பட்டு, தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நடுவர் அமர்வு ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது 24ஏ எம் பட நிறுவனம். ஆதலால் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரெமோ படத்தின் மூலம் விநியோகிஸ்தர் ஆர்.டி.ராஜா முதன் முதலாக 24ஏஎம் நிறுவனம் மூலம் படம் தயாரித்து வெற்றிகண்டார். அதற்கடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் – இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியவரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் அபி தியோல் , அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து முதல் பாடலான மால்டோ கிதாபுல்லே எனும் பாடல் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதனை படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் ரிலீசாகியுள்ளது. இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்திலன் இயக்குனர் இசையமைப்பாளர், விஜய், அர்ச்சனா கால்பாத்தி ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று (அக்.24) 11:03 மணி அளவில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களிலே ரசிகர்கள் மத்தியில் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி […]
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி […]
தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக .அறிமுகமாகியுள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசுகையில், இப்படம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, இப்படத்திற்காக ஒரு பாடலை எழுதி தர சொல்லி, சிவகார்த்திகேயனிடம் கூறினேன். உடனே அவர் இந்த படத்திற்காக […]
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். இதில் இன்று(அக்.18) 5 மணி அளவில் வெளியிடப்படுவதாக அறிவித்தபடி 2nd லுக் போஸ்டரை படக்குழுவினர் […]
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் முன்றாவது முறை பாண்டிராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படம் கடந்த செப்.27ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், […]
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம விட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகனான அகில் சிவகார்த்திகேயனை, ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அகில் அவர்கள் தெலுங்கு பட […]
நடிகை அணு இம்ம்மனுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தன்னை 1M ரசிகர்கள் பின்தொடர்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். […]
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது தனது மகன் விஜித் பச்சனை நாயகனாக வைத்து, டக்கு முக்கு டிக்கு தாளம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலானா என்பவர் ஹீரோயினாக […]
நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடித்ததன் மூலம் தமிழ் அறிமுகமானார். , காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது […]
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை பி.எஸ்.என் எண்டெர்டைன்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்ற அறிவிப்பை இன்று […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மேலும், பாரதிராஜா, ‘நட்டி’ நடராஜ், சமுத்திரக்கனி, சூரி, என பலர் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து […]
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் […]
சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட டி இமான், திருமூர்த்தியின் விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி கூறி விரைவில் அவரை படத்தில் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘நம்ம […]
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் திராய்ப்படங்களை இயக்குவதற்கு முன்பதாகவே, நடிகர் சிவகார்த்திகேயனின் முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் நடிகர் விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படத்தினை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சிவகார்த்திகேயன் பேஸ்ட் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார்.