நடிகை அணு இம்ம்மனுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தன்னை 1M ரசிகர்கள் பின்தொடர்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
unknown nodeதன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்த நம்ம வீட்டு பிள்ளை பட நாயகி !
My insta fam is 1️⃣ million strong today Thank you for all the love ???? & let’s keep growing ???????????? Wearing @aikeyah Styling @shefalideora_ ????