மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் “கடைமயை செய்”. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டிரைலரை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். Happy to Release the trailer […]
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தை எஸ்ஜே சூர்யா இய்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் […]