கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமே மூன்று மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவிய சிறுவன் ஷங்குவின் வீடியோ தான். வைரலாக பரவிய அந்த வீடியோவில், ஷங்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தான். இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்று, கேரள அரசின் […]
அரியானாவில் 3 வயது சிறுவன் 10 அடி நீள பாம்புகளை கையில் பிடித்து சர்வசாதரணாமாக விளையாடும் காட்டி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அரியானாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 10 அடி நீள பாம்புகளை சர்வசாதரணாமாக பிடிக்கும் காட்சி பார்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது. அதுபோல பாம்பிற்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் அரியானாவில் இளம் கன்று பயமறியாது என்பதை போல 3 வயது […]