Tag: snow fall

ஜில்..ஜில்…: ‘வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம்’ சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்.!

சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. ரோட்டில் எதிரில் வரும் ஆட்களே தெரியாத அளவிற்கு பனிப்பொழுவு உள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பனி மூட்டம் தொடர்பான வானிலை முன் அறிவிக்கை குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் தனது […]

#Chennai 4 Min Read
Pradeep John

காஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்!

தற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.  சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர், லாடக் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுனர்கள் அங்கு கடும் பனிபொழிவில் சிக்கியுள்ளனர்.  தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து சுமார் 300க்கும்  மேற்பட்ட ஓட்டுனர்கள்  பனிப்பொழிவில் சிக்கியுள்ளனர். அவர் காஷ்மீர், லடாக் […]

#Kashmir 2 Min Read
Default Image

பனிப்பொழிவில் சிக்கிய ஆய்வாளர்கள்! மீட்க போராடும் காவலர்கள்!

தற்போது குளிர்காலம் என்பதால், நாடுமுழுவதும் குளிர் வாட்டிவதைக்கிறது. அதிலும் வட மாநிங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி எனும் மாவட்டத்தில் ஆய்வுக்காக தோட்டக்கலை ஆய்வாளர்கள்10  பேர் சென்றுள்ளனர். மேலும் இருவர் அவர்களுக்கு உதவி செய்ய சென்றுள்ளனர். அங்கு தற்போது கடுமையான பனிபொழிவின் காரணமாக அந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் அவர்கள் வெளியேறுவதற்கு இருந்த ரோஹ்டாங் […]

himachal pradesh 2 Min Read
Default Image