"விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு" – கர்னல் சோஃபியா குரேஷி.!
பாகிஸ்தான் போர் விமானங்கள் நீண்டதூரம் தாக்கும் ஏவுகணைகளை தாக்குதலுக்கு பயன்படுத்தியது. அதனை இந்தியா துல்லியமாக முறியடித்தது என்று சோஃபியா குரேஷி கூறியிருக்கிறார்.