சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் மாமன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி, மாமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று(மே 16) திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை பார்த்துவிட்டு மக்கள் பலரும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். படத்தை பற்றி […]
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் இன்று வெளியானது. காமெடியனாக அறிமுகமாகி ஹீரோவாக உருவெடுத்து வெற்றி கண்டுவரும் 3 நடிகர்களின் படமும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு மோதலும் இன்று உருவாகியுள்ளது. அதேநேரம், ஹாரர், காமெடி, எமோஷன் என ஒவ்வொன்றும் ஒரு ரகமாக உள்ளது. இதில், மாமன் திரைப்படம் ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகம். […]