"ஆஸி ரசிகர்கள் எங்களை சீண்டுனாங்க பதிலடி கொடுத்துட்டோம்"...தென்னாப்ரிக்க கேப்டன் பவுமா பேச்சு!சண்டையை தூண்டும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் எங்களிடம் சீண்டலில் ஈடுபட்டனர் என டெம்பா பவுமா கூறியுள்ளார்.
WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு பரிசுத்தொகையாக 14.96 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.
#SAvsIND: போராடி தோற்றது இந்தியா – 3 போட்டிகள் கொண்ட தொடரை முற்றிலும் வென்ற தென்னாப்பிரிக்கா!South Africa won the 3rd and final ODI against India by 4 runs.