விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று (ஜூலை 2) உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணமாக அறிவித்துள்ளார். விபத்து […]
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே […]
புதுச்சேரியில் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. போலீசார் மக்கள் கூடுவதை தடுக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இதற்குஇடையில் தான் போலீசார் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சுபாஷ் என்பவர் புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி ஆவார்.இவருக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.இதே பகுதியில் […]
சாதிய மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைப்பதற்கு கல்வி அலுவலர்களோடு சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை SP அருண் சக்திகுமார் தெரிவித்தார் மேலும் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். DINASUVADU