கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும் கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள். அதற்கு காரணமே ஹைதராபாத் அணியில் வீரர்கள் பார்மில் இல்லாததும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் காரணமாக அணி குறித்தும் அணியில் இருக்கும் வீரர்கள் பேட்டிங் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் […]