இலங்கையில் செய்யப்படும் அட்டகாசமான இனிப்புகளில் ஒன்று தான் தொதல். நாக்கில் வைத்தால் கரைந்து செல்லும் இந்த தோதலை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தேங்காய் பால் கருப்பட்டி நட்ஸ் உப்பு அரிசி மாவு செய்முறை முதலில் தேங்காயிலிருந்து நன்றாக பால் எடுத்து அதனுடன் கருப்பட்டி அல்லது நம் வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரை எதாவது ஒன்றை சுவைக்கேற்ப அதிகளவு பாலில் போட்டு அதனுடன் அரிசி மாவை சேர்த்து கட்டி வராமல் கைகளால் […]