சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் (ராஜ்கமல், வினோத், பிரபாகரன்) மீது கீழையூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி […]
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கை பூஜா கண்ணன். இந்த நிலையில் தற்போது தனது அக்கா சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது பூஜா கண்ணனும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் பூஜா கண்ணனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]
சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக […]