சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்தபொது திடீரென நெஞ்சுவலி ஏற்பட சில விநாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வேட்டுவம் படக்குழுவினர் கண்ணீர் மல்க அவருக்கு […]