சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ” சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை ஜெயிக்க வைத்துள்ளீர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை எம்.பி. சுதாவை மறைமுகமாக தாக்கி பேசியிருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மிகவும் காட்டத்துடன் அத்தொகுதி எம்.பி. சுதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நாட்டில் […]