சுல்லி டீல்ஸ் எனும் செயலி மூலமாக இஸ்லாமிய பெண்கள் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட சுல்லி டீல்ஸ் எனும் செயலியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்கள் பலர் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இஸ்லாமிய வழக்கத்தின் படி சுல்லி என்பது பெண்களை இழிவாக அழைக்கக்கூடிய சொல் எனக் கூறப்படுகின்ற நிலையில் இந்த சுல்லி எனும் வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாமிய பெண்களை விற்பனை செய்வதற்காக பட்டியலிட்டுள்ளனர். […]