ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஏப்ரல் 23,) நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஹைதராபாத் மாநிலம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும். போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு […]
SRHvsMI : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்து இருக்கும் நிலையில், இன்று 8-வது போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து […]