சென்னை : விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவிப்பதற்கு முன்னதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை மட்டும் பதிவு செய்வார். அந்த நேரத்தில் படத்தை பற்றிய அப்டேட் எதாவது வெளியாகிவிடும். அப்படி தான் ஆக 20 மாலை 4.33 என்று […]
சென்னை : நடிகர் அஜித்குமார் எப்போதுமே மிகவும் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமலே தெரியும். படங்களில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளில் இருந்து டூப் போடாமல் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக கூட மிகவும் ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்த போது கார் கவிழ்ந்து விழுந்து அவருக்கு லேசாக காயமும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வியக்க வைக்கும் […]
விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த […]
நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கூற விரும்பும் கருத்துக்கள் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். எந்த சமூக வலைதள பக்கங்களிலும் அவர் இல்லாமல் இருந்தால் கூட, எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன் ரசிகர்கள் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்ட செய்தியை அஜித் தரப்பில் இருந்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளபக்கங்களின் மூலம் தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காதுகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் […]
திரையுலகில் 30- வது ஆண்டு அடி எடுத்து வைக்கும் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் வெளியீடபட்டது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை […]