சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையால் தெரிவிக்கப்பட்டது எனவே வருமான வரித்துறை […]
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன். மீதி இருக்கும் நேரம் […]
நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வைரலாகினார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியாகியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கிங் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் பிக் பாஸ் வனிதாவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் குறித்து அண்மையில் பேசிய வனிதா, […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். இவர் அண்மைக் காலங்களாக தங்கச்சி கதாபாத்திரத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து இருந்தார். இந்நிலையில் அண்மையில் பேசிய இவரிடம், நீங்கள் தங்கச்சி கதாபாத்திரத்தில் கலக்கலாக நடிக்கிறீர்கள். யாருடன் எல்லாம் தங்கச்சி கதாபாத்திரத்தில் இனியும் நடிக்க விரும்புகிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, நான் […]
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட். தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த […]
கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை. நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் […]
ரயன் மிதுன் ஆமா என் அப்பா தான். இப்ப என்ன பண்ண போற? என அதிரடியாக பதிலளித்துள்ளார். இயக்குனர் தனசேகரன் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்குப்பின் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவு செய்துள்ளார். […]
பஜ்ஜி சூர்யாவாக மாறிய புரோட்டா சூரி. நடிகர் சூரி தமிழ் சினிமாவில் நினைவிருக்கும் வரை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். புரோட்டா சூரி 50 புரோட்டா சாப்பிடணும் காமெடி மூலம் தமிழ் சினிமாவில் தனது பெயரை எழுதிய நிலைநிறுத்திக் கொண்டார். இந்நிலையில், நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் படக்குழுவுக்கு சுட சுட பஜ்ஜி தயார் செய்து கொடுக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா […]
விரைவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் காலம் வரும். அதற்காக காத்திருக்கிறேன். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம்,இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் […]
ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இன்றைய சமூகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரிய நகரங்களில் தலைவிரித்தாடுகிறது. இன்னும் சில களங்களில் அணைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாகி கூடிய அபாயம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என கூறியுள்ளார். […]
நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் […]
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், இரண்டு விருதுகளை தட்டி சென்ற ஜோக்கர் திரைப்படம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுகள் என பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்துக்காக நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றுள்ளார். மேலும், சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதையும் ஜோக்கர் திரைப்படம் […]
மீரா மிதுன் ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நடிகை மீராமீதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் முள்ளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் மீராமீதுன் […]
இசை வெளியீட்டு விழாவை சென்னை விமான நிலையத்தில் வைத்து நடத்த, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் […]
சாதனை படைத்த சாய் பல்லவி. நடிகை சாய் பல்லவி கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனுசுடன் இணைந்து நடித்த மாரி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உள்பட்ட ஒரு பட்டியலில் சாய்பல்லவியின் இருந்ததை அறிந்த சாய்பல்லவி இணையத்தளத்தில் தன்னை கவுரவித்த ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு […]
தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம். தர்சன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரச்சனை தற்போது பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தர்சனின் இந்த செயலை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய வனிதா,தர்சன் தனது சுயமரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறான், சூர்யா அஜித் மற்றும் விஜய் ஆகியவர்கள் இந்த சினிமா துறையில் இவ்வளவு தூரம் வளர்ந்து எந்த […]
கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள் நடிகை ஸ்ரீ தேவி பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்திற்கு பெரிய அளவிலான இழப்பாக இருந்தது. ஆனாலும்,தான் தாயை போல சினிமா துறையில் முன்னேறுவது தான் ஜான்வி கபூரின் லட்சியமாக இருந்தது. இந்நிலையில், இவர் படங்களில் நடித்து வருகிற நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வருகிறார். அந்த வகையில்,இவர் தனது இன்ஸ்டா […]
திரையில் ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள். தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ […]
லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் பிரபல பிக்பாஸ் பிரபலம். நடிகை யாஷிகா ஆனந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ஆர்.கே.பாலாஜி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை என்.ஜே.சரவணனும் இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக ஆர்.கே.பாலாஜி அவர்களே நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முழு கதையும் நடிகை நயன்தாராவை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல தெலுங்கு நடிகர் படத்திற்கு வந்த சிக்கல். ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். இயக்குனர் சாலமன் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை, சையாமி கேர் நடிக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா தேசிய பாதுகாப்பு படை வீரராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து […]