Tag: Thoothukudi Airport Open

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்து, ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் போன்ற நினைவு பரிசை வழங்கினார். […]

#Thoothukudi 7 Min Read
Pm modi in Tuticorin

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். இரு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த அவர், தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். இந்தப் பயணம், தமிழகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் கலாசார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைகிறது. பிரதமரின் வருகைக்காக தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி விமானம் […]

#Thoothukudi 6 Min Read
PM Modi Tamilnadu Visit

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஜூலை 27, 2025 அன்று நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த விழாவில், பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுவார். இது தமிழகத்திற்கு பெருமை அளிக்கும் தருணமாக உள்ளதாக, தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் […]

#Thoothukudi 8 Min Read
thangam thennarasu narendra modi

தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா..தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு நேரடியாக தமிழகத்திற்கு வருகிறார். மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தூத்துக்குடிக்கு இரவு 8 மணியளவில் வந்தடைகிறார். இந்தப் பயணம் முன்னர் அறிவிக்கப்பட்ட 27 மற்றும் 28-ஆம் தேதிகளுக்குப் பதிலாக ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரதமருக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட […]

#Thoothukudi 7 Min Read
pm modi thoothukudi