கர்நாடகாவில் 'தக் லைஃப்' வெளியிடலாம்..,'மிரட்டல்களை அனுமதிக்க முடியாது' கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.