Tag: time Extension

கொரோனா நிவாரணத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.  இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் மக்களுக்கு நியாயவிலை […]

14 groceries 4 Min Read
Default Image

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

கடந்த 2020 – 2021ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொரோனா பரவல் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”கடந்த 2020 – 21ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: அதன்படி,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு,தணிக்கை தேவைப்படாத […]

Central Direct Taxes Board 3 Min Read
Default Image