கொரோனா நிவாரணத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.