மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றாக கூடி விஜயை பார்க்க காத்திருந்தார்கள். கூட்டம் அப்போதே அதிகமான அளவுக்கு கூடிய காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலைகளில் போலீசார் ஈடுபட்டனர். இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசி முக்கியமான வேண்டுகோளையும் […]
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். அவரை காண விமான நிலையம் முன்பு தவெக தொண்டர்கள் பலர் கூடியுள்ளனர். இதனால் அங்கு போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசினார். அந்த பேட்டியில், “அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். மதுரை மக்களுக்கு ஒரு […]