Tag: UniversityofEssex

உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை வெளியிட்ட இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்!

500 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், உலகின் மிகவும் சலிப்பான நபரின் விவரத்தை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் மிகவும் சலிப்பான நபர் ஒரு டேட்டா என்ட்ரி தொழிலாளியாக இருப்பார். அவர் மத நம்பிக்கை கொண்டவர். ஒரு நகரத்தில் வசிப்பவர். டிவி பார்ப்பது அவருக்கு பிடித்த பொழுதுபோக்காக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. உலகின் மிகவும் ‘சலிப்பூட்டும்’ நபரை இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஒரு நபருக்கு என்ன குணங்கள் […]

#UK 7 Min Read
Default Image