வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரியைஅதிகரித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்பானது, மற்ற நாடுகள் என்ன வரி விதித்து இருக்குமோ அதே அளவு வரியை அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது விதித்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை ஏற்று அதற்கு தகுந்தாற்போல தங்கள் வர்த்தகத்தை மாற்றி வருகின்றனர். இதில் சீனா […]