தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுமுறை எனவும், ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் […]