நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்லப்பிராணியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு பத்து தல திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் காதலர்கள் காதலர் […]