Tag: Valiant

Live : திமுக கண்டன பொதுக்கூட்டம் முதல்..‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றும் இளையராஜா வரை!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 12ம் தேதி திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது . லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் ‘வேலியன்ட்’ […]

#Chennai 2 Min Read
live ilayaraja

ராஜாதி ராஜன் இந்த ராஜா..லண்டனில் சாதனை படைக்கவுள்ள இளையராஜா! குவிந்த வாழ்த்துக்கள்!

லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த சாதனையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டார். அந்த பெரிய சாதனையை தொடர்ந்து ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்தது அசத்தி இருக்கிறார். சிம்பொனி பற்றி கடந்த 1993ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து ஒரு சிம்பொனியை இளையராஜா உருவாக்கினார். இது […]

#Chennai 5 Min Read
MD ilayaraja

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார்.  “வேலியன்ட்” (Valiant) என்ற பெயரில் வெளியாகும் சிம்பொனி இசை நிகழ்ச்சி 2025 மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நடைபெறவுள்ளது என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இதற்கிடையில், அவருடைய இந்த பெரிய சாதனைக்காக அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் முகஸ்டாலின் இளையராஜாவை […]

#Chennai 7 Min Read
ilayaraja and mk stalin