Tag: VelloreLokSabhaPoll

வேலூர் மக்களவை தேர்தல் ! பொதுமக்கள்போதிய அளவு  ஆர்வம் காட்டவில்லை!தேர்தல் அதிகாரி

வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின்னர்   தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.5- ஆம் தேதி  வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட்  வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் ,நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்கள் .கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. நேற்று வேலூர் தொகுதியில்  வாக்குப்பதிவு […]

#Politics 3 Min Read
Default Image