Tag: VENKATESAN

#JUSTIN: வெங்கடேசன் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை தொகுதி எம். பி.  சு.வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.     இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை- சு. வெங்கடேசன் கடிதம்..!

மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF) தேர்வு தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் மற்றும் CRPF இயக்குனருக்கு எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், மத்திய ரிசர்வ் காவல் படையின் ( CRPF) துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனங்களுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ளவர்களின் பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். மத்திய ரிசர்வ் காவல் படை 24 துணை மருத்துவப் பணிகளுக்கான நியமனத் […]

VENKATESAN 6 Min Read
Default Image

மதுரை வேட்பாளர் என்னை சந்தித்து ஆதரவு கேட்டால் முடிவெடுப்பேன்….!மு.க.அழகிரி அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை  தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி  தெரிவித்துள்ளார். முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக […]

#Congress 6 Min Read
Default Image