TNAWB ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சென்னையில் 30 கால்நடை மருத்துவர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த பணியில் வேளைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் என்னென தகுதி வேண்டும் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். காலியிடங்கள் எண்ணிக்கை பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை கால்நடை மருத்துவர் 30 தேவையான கல்வி தகுதி கால்நடை மருத்துவர் பணிக்கு வேளையில் சேர உங்களுக்கு […]