விக்ரம் ரத்தோர் : இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்று பயணத்தில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் மேற்கொண்டு நடந்த அந்த தொடரின் 4 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்று 4-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரின் பேட்டிங் பார்ட்னெர்ஷிப்பை பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்தனர். அதில், […]
விக்ரம் ரத்தோர்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியிலும், இதற்கு முன் வங்கதேச அணியுடனான பயிற்சி போட்டியிலும் சரி இந்திய அணியின் பேட்டிங்கில் 3-வதாக ரிஷப் பண்ட் களமிறங்கி அசத்தி வருகிறார். அயர்லாந்து அணியுடனான போட்டியில் விராட் கோலி 1 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறிய போது ரிஷப் பண்ட் களமிறங்கி 26 பந்துக்கு 36 ரன்கள் […]