விக்கிரவாண்டி : இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் கட்சி சார்ப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த […]
விக்கிரவாண்டி: வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் (B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என கட்சியின் தலைமை […]
விக்கிரவாண்டி : சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் வரும் ஜூலை மாதம் 10-ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் […]
விக்கிரவாண்டி : தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக வரும் ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் […]
சென்னை : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, 2026 தான் எங்கள் இலக்கு. தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, சின்னம், கொடி, சித்தாந்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றை முடிவு செய்து, மக்களைச் சந்திக்க உள்ளோம் என அறிவித்தனர். அதன்படி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால், மக்களவை தேர்தலும் வெற்றி பெற்ற சில முக்கிய தலைவர்களுக்கு […]