"மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்"..நடிகை வினோதினி திடீர் அறிவிப்பு!மக்கள் நீதி மய்யத்திலிருந்து மிகவும் வேதனையுடன் தான் வெளியேறுவதாக நடிகை வினோதினி வைத்தியநாதன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.