இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு மேற்கிந்திய தீவு கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு மழை பொழிந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான விவ் ரிச்சர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அளித்த பேட்டியில், கோலி கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும் வரலாற்றில் இடம் பெறுவார். இந்தப் போட்டியில் நாங்கள் பல சிறந்த வீரர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்களில் முதன்மையானவர் விராட். நான் அவருக்கு பெரிய ரசிகன். சச்சின் போல் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் […]
சங்கக்கராவுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய மெல்போர்ன் கிரிக்கெட் கிளாப் தலைவரான சங்கக்கரா சமீபத்தில் ட்வீட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வந்தார், அப்பொழுது அவரிடம் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டுவந்தனர். மேலும் இந்நிலையில் ஒரு ரசிகர் உங்களுக்கு பிடித்த இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்டதற்கு, மேற்கிந்தியத் தீவு அதிரடி வீரர் விவியன் […]
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் விவ் ரிச்சர்ட்ஸ். இவரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தி கிரேட் ரிச்சர்ட்ஸ் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவருடைய சிறப்பே வேகப் பந்துவீச்சு போது ஹெல்மெட் அணியாமல் விளையாடுவதுதான். பலர் அறிவுறுத்தியும் இவர் அந்த காலகட்டத்திலேயே ஹெல்மெட் அணியாமல் விளையாடி உள்ளார். இந்நிலையில் தான் ஹெல்மெட் ஏன் அணியவில்லை.? என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் […]